Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புஷ்பா-2 பட ஸ்டைலில் டேவிட் வார்னர்.....வைரல் புகைப்படம்

Webdunia
வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (22:12 IST)
புஷ்பா -1 திரைப்படம் 2021 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட்டானது. வசூலில் சாதனை படைத்த நியையில் இப்படத்தின் 2 ஆம் பாகம் தயாராகி வருகிறது.

அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் போலீஸ் அதிகாரியாக  நடித்துள்ளார்.

மேலும் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் இரண்டாம் பாகம் அதிரடி ஆக்சன் காட்சிகள் இடம்பெற்றது.

புஷ்பா இறந்துவிட்டார் என்று அனைவரும் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் புஷ்பா வரும்போது புலிமே இரண்டு அடி பின்னால் செல்லும் காட்சியின் வீடியோ இந்த ட்ரைலரில் உள்ளது.

இந்த நிலையில், புஷ்பா-2 பட திரைப்பட போஸ்டரை எடிட் செய்து தன் படத்தை கிரிக்கெட் வீரர் டேவி வார்னர் சமூகவலைதள பக்கத்தில் வைத்துள்ளார்

ஏற்கனவே இந்திய ரசிகர்கள் மனதில் இடம்பெற்றுள்ள வார்னரின் இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இங்கிலாந்து படுதோல்வி.. இந்திய பவுலர்கள் அசத்தல்.. இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இந்தியா..!

டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு.. ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை இழந்த இந்தியா..!

கருப்பு நிற உடையில் கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த ஹன்சிகா!

கல்கி படத்தில் சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் ஐந்து பிரபல நடிகர்கள்!

நாங்க சொதப்புனதே இந்த இடத்தில்தான்… கம்பேக் கொடுப்போம்- ரஷீத் கான் நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments