Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்றைய போட்டியில் சிஎஸ்கே படைத்த மோசமான சாதனைகள்!

Webdunia
திங்கள், 4 ஏப்ரல் 2022 (09:17 IST)
சி எஸ் கே அணி பஞ்சாப் அணியிடம் நேற்று படுதோல்வி அடைந்தது ரசிகர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

ஐபிஎல் 15 ஆவது சீசனின் 11வது போட்டி நேற்று சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதையடுத்துக் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 180 ரன்களை சேர்த்தது. அந்த அணியின் லியாம் லிவிங்ஸ்டன் அதிரடியாக விளையாடி 60 ரன்கள் சேர்த்தார். இந்த நிலையில் 181 என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணி 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்து 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 

சி எஸ் கேவின் மோசமான தொடக்கம்…

இந்த சீசனில் தொடர்ந்து மூன்று போட்டிகளையும் சி எஸ் கே இழந்துள்ளது. இதுவரை சென்னை அணி இதுபோல தோற்றதில்லை. அதுபோல நேற்று 54 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வி அடைந்தது. இரண்டாவது பேட்டிங்கில் மோசமான தோல்விகளில் இது இரண்டாம் இடத்தில் உள்ளது. இதற்கு முன்னர் 60 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனி, ஜடேஜா இருந்தும் வெற்றி இல்லை.. சிஎஸ்கே போராடி தோல்வி..

இப்பவும் கான்வே இல்ல.. டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு! - ப்ளேயிங் 11 நிலவரம்!

18 ஓவர்ல உங்கள முடிச்சோம்.. 16 ஓவர்ல மேட்ச்சையே முடிச்சிட்டோம்! - அதிரடியாக வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ்!

சன்ரைசர்ஸை அடித்து துவைத்த ஸ்டார்க்! - பேட்டிங்கிலும் அசத்தும் டெல்லி!

கடப்பாரை லைன் அப்னா பயந்துடுவோமா? விக்கெட்டை கொத்தாய் பிடுங்கிய ஸ்டார்க் - அதிர்ச்சியில் சன்ரைசர்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments