Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற தல தோனி: ராஜஸ்தான் பேட்டிங்

Webdunia
வியாழன், 11 ஏப்ரல் 2019 (19:56 IST)
இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியின் 25வது போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இன்னும் சில நிமிடங்களில் மோதவுள்ளது. இந்த நிலையில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தல தோனி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்யவுள்ளது
 
இன்றைய ஆடும் 11 பேர் ராஜஸ்தான் அணியில் ரஹானே, பட்லர், சாம்சன், ஸ்மித், ராகுல் திரிபதி, ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், ஸ்ரேயாஸ் கோபால், பராங், உனாகட் மற்றும் குல்கர்னி ஆகியோர் உள்ளனர்
 
அதேபோல் சிஎஸ்கே அணியில் வாட்சன், டீபிளஸ்சிஸ், ரெய்னா, ராயுடு, கேதார் ஜாதவ், தோனி, ஜடேஜா, சாண்ட்னர், தீபக் சஹார், தாகுர், இம்ரான் தாஹிர் ஆகியோர் உள்ளனர்.
 
இன்று நடைபெறும் ஜெய்ப்பூர் மைதானத்தில் இதுவரை நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணி ஒரே ஒருமுறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது முறையாக இன்றும் வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப்பில் விலகுகிறது ட்ரீம் 11! ஆசிய கோப்பைக்கு என்ன ஜெர்ஸி?

அடிபொலி.. கேரளாவுக்கு வரும் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி! - கொண்டாட்டத்தில் சேட்டன்ஸ்!

தேர்வுக்குழு மீட்டிங்கை பிசிசிஐ நேரலை செய்ய வேண்டும்: மனோஜ் திவாரி கோரிக்கை..!

மகளிர் உலகக் கோப்பை… பெங்களூருவில் இருந்து நவி மும்பைக்கு மாற்றம்!

சஞ்சு சாம்சனுக்கு பேட்டிங்கில் எந்த இடம்? குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments