விசில் போடு… சி எஸ் கே அணியினர் நடித்த ப்ரோமோ ! விரைவில் வெளியீடு!

Webdunia
வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (16:44 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினரை வைத்து ப்ரோமோ ஒன்றை படம்பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ்.

சி எஸ் கே அணியினர் ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக இன்று துபாய் கிளம்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில் சி எஸ் கே அணிக்கான விசில் போடு பாடலுக்கான புதிய ப்ரோமோ பாடலை சில தினங்களுக்கு முன்னர் அணியின் எல்லா வீரர்களையும் கொண்டு படம்பிடித்துள்ளார் பிரபல ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ். அந்த பாடல் விரைவில் இணையத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இவர் விஜய் நடித்த கத்தி உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டி.. ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை தூக்கிய பும்ரா

சேட்டன் வந்தல்லோ… கையெழுத்தானது ‘டிரேட்’… சென்னையில் சஞ்சு சாம்சன்!

ஷர்துல் தாக்கூர் புதிய சாதனை: ஐபிஎல் வரலாற்றில் 3 முறை 'டிரேட்' செய்யப்பட்ட முதல் வீரர்!

தோனியை விட இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் கௌர் பேட்டி..!

மூன்று ஆண்டுக்கு பின் மீண்டும் ஐபிஎல்-க்கு திரும்பும் வாட்சன்.. எந்த அணியின் பயிற்சியாளர்?

அடுத்த கட்டுரையில்
Show comments