Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன். முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த டெல்லி..!

Mahendran
சனி, 5 ஏப்ரல் 2025 (16:00 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டியில் இன்று சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய டெல்லி அணி  பேட்டிங் செய்ய களத்தில் இறங்கி உள்ளது..
 
இந்த நிலையில் முதல் ஓவரிலேயே டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேக்  ஆட்டம் இழந்தார். அவரை கலில் அகமது அபாரமாக பார்த்து பேசி விக்கெட்டை எடுத்துள்ளார். இருப்பினும் கே எல் ராகுல் மற்றும் அபிஷேக் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி வருகின்றனர்.
 
சற்றுமுன் டெல்லி அணியின் ஐந்து அவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று விளையாடும் சிஎஸ்கே மற்றும் டெல்லி அணி வீரர்கள் குறித்த தகவல் இதோ:
 
சிஎஸ்கே: கான்வே, ரச்சின், ருத்ராஜ், விஜய் ஷங்கர், ஜடேஜா, தோனி, அஸ்வின், நூர் அகமது, முகேஷ் செளத்ரி, கலீல் அகமது, பதிரனா
 
டெல்லி: கேஎல் ராகுல், ஜேக், அபிஷேக், அக்சர் பட்டேல், ட்ரிஸ்டான், சமீர், அஷுடோஷ் ஷர்மா, விப்ராஜ், குல்தீப் யாதவ், ஸ்டார்க், மொஹித் ஷர்மா
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு நியாயம்… திலக் வர்மாவுக்கு ஒரு நியாயமா?- காட்டமாக விமர்சித்த இந்திய வீரர்!

ஈகோ பார்க்காமல் டைம் அவுட்டில் ஓடிவந்த ரோஹித் ஷர்மா… இவர்தான்யா கேப்டன் என சிலாகிக்கும் ரசிகர்கள்!

திலக் வர்மாவை வெளியே அனுப்பியது ஏன்?.. ஹர்திக் பாண்ட்யா கொடுத்த ‘அடடே’ விளக்கம்!

17 வருட ஐபிஎல் கிரிக்கெட்டில் எந்தவொரு கேப்டனும் படைக்காத சாதனை… ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஆறுதலான விஷயம்!

திலக் வர்மாவை வெளியே போக சொன்ன ஹர்திக்.. தோல்விக்கே அதுதான் காரணம்... திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments