ராஜஸ்தான் பந்துவீச்சை வெளுத்து வாங்கும் மொயின் அலி: 31 பந்துகளில் 70 ரன்கள்!

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (20:25 IST)
ராஜஸ்தான் பந்துவீச்சை வெளுத்து வாங்கும் மொயின் அலி: 31 பந்துகளில் 70 ரன்கள்!
ராஜஸ்தான் பந்துவீச்சை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மொயின் அலி வெளுத்து வாங்கி வருவது சென்னை ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
இன்று கடைசி லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் அணியை எதிர்த்து விளையாடி வரும் நிலையில் ஆரம்பத்திலேயே ருத்ராஜ் விக்கெட்டை சென்னை அணி இழந்தது 
 
இருப்பினும் மொயின் அலி அதிரடியாக விளையாடினார். டிரண்ட்  போல்ட், அஸ்வின், பிரசித் கிருஷ்ணா பந்துகளை அவர் வெளுத்து வாங்கிய நிலையில் 17 பந்துகளில் அரை சதமடித்தார். தற்போது அவர்  31 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் ருத்ராஜ், கான்வே மற்றும் ஜெகதீசன்ஆகிய 3 விக்கெட்டுகளை சென்னை அணி இழந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகக் கோப்பைக்கு இன்னும் ரொம்ப நாள் இருக்கு… விராட் & கோலி குறித்த கேள்விக்கு கம்பீர் மழுப்பல் பதில்!

யூடியூப் 'வியூஸ்'க்காக இப்படி பேசுவதற்கு வெட்கமாக இல்லையா? ஸ்ரீகாந்துக்கு கம்பீர் கேள்வி..!

15 வயதில் துணைக் கேப்டன்… ரஞ்சிக் கோப்பை தொடரில் சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி!

2வது இன்னின்ங்சில் இந்தியா.. வெற்றிக்கு இன்னும் எத்தனை ரன்கள் தேவை?

ஐ.பி.எல்.லில் இருந்து விராட் கோலி விலகுகிறாரா? ஆர்.சி.பி.-யின் வர்த்தக ஒப்பந்தத்தை நீட்டிக்க மறுத்ததால் சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments