Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏப்ரல் 28ஆம் தேதி சென்னை - ஐதராபாத் அணிகள் போட்டி.. நாளை முதல் ஆன்லைன் டிக்கெட்..!

ஏப்ரல் 28ஆம் தேதி சென்னை - ஐதராபாத் அணிகள் போட்டி.. நாளை முதல் ஆன்லைன் டிக்கெட்..!

Mahendran

, புதன், 24 ஏப்ரல் 2024 (09:50 IST)
சென்னையில் ஏப்.28ல் மோதும் சென்னை - ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான  டிக்கெட் நாளை காலை 10.40 மணிக்கு ஆன்லைன் மூலம் விற்பனை தொடக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த போட்டிக்கான டிக்கெட்டுக்கள் ரூ.1700 முதல் ரூ.6000 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 28-ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 46-வது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
 
 இதற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை நாளை காலை 10.40 மணிக்கு தொடங்கும் என சி.எஸ்.கே. நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறைந்தபட்சமாக 1700 ரூபாய் முதல் அதிகபட்சமாக 6000 ரூபாய் வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 
 டிக்கெட்டுகளை PAYTM மற்றும் INSIDER இணைய பக்கங்களின் மூலமாக முன்பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையைப் படைத்த மார்கஸ் ஸ்டாய்னிஸ்!