உலக சாதனையை முறியடித்த ரொனால்டோ

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (13:08 IST)
உலகிலேயே சர்வதேசக் கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் ரொனால்டோ. 

 
போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ அயர்லாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிப் போட்டியில் இரண்டு கோல்களை அவர் அடித்தார். இவை அவருக்கு 110 மற்றும் 111-ஆவது கோல்களாக அமைந்தன.
 
1993 முதல் 2006 வரை ஈரானுக்காக ஆடிய அல் டாய் 109 சர்வதேச கோல்களை அடித்ததே இதுவரை சாதனையாக இருந்து வந்தது. உலகின் மிகச் சிறந்த வீரர் என்ற விவாதத்தில் இந்தச் சாதனையானது ரொனால்டோவுக்கு முன்னுரியை அளிக்க இருக்கிறது.
 
ரொனால்டோ இதுவரை அடித்த கோல்களில் கிட்டத்தட்ட பாதி எண்ணிக்கையிலானவை கடைசி 30 நிமிடங்களில் அடிக்கப்பட்டவை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

WPL மெகா ஏலம் 2026: அதிக விலைக்கு ஏலம் போன தீப்தி ஷர்மா.. ஏலம் போகாத ஒரே வீராங்கனை ஆஸ்திரேலியா அணியின் கேப்டன்..!

இந்திய அணி வெற்றி பெற்றபோது கவுதம் காம்பீரை ஏன் பாராட்டவில்லை? கவாஸ்கர் கேள்வி..!

WBBL தொடரில் இருந்து திடீரென விலகிய ஜெமிமா.. ஸ்மிருதி மந்தனா காரணமா?

மகளிர் பிரீமியர் லீக் 2026 ஏலம் எப்போது? தீப்தி ஷர்மா, ரேணுகா சிங், சோஃபி டிவைனுக்கு பெரும் கிராக்கி..!

நான் சந்தித்ததிலேயே கோலிதான் GOAT… மிட்செல் ஸ்டார்க் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments