Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் கொரோனா? – டோக்கியோவில் பரபரப்பு!

Webdunia
வியாழன், 15 ஜூலை 2021 (10:55 IST)
டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் ஒலிம்பிக் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டல் ஊழியர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக புகழ்பெற்ற ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளன. கடந்த ஆண்டே நடத்தப்படவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதால் இந்த மாதம் 23ம் தேதி முதல் தொடங்க உள்ளது.

உலக நாடுகளிலிருந்து பல ஆயிரம் வீரர்கள் இந்த போட்டிகளில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் சென்றைடைந்துள்ள நிலையில் அவர்கள் பரிசோதனைக்கு பிறகு கொரோனா பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார்கள். இப்படியான சூழலில் பிரேசில் ஒலிம்பிக் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஒலிம்பிக் கொரோனா பாதுகாப்பு வளையம் முறையாக பின்பற்றப்படுகிறதா என சில நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

வெற்றியே காணாத ராஜஸ்தான்.. இன்று சிஎஸ்கே ஜெயக்கடவா? பலிக்கடாவா? - CSK vs RR மோதல்!

ஐபிஎல் 2025: முதல் வெற்றியை பதிவு செய்தது குஜராத்.. தொடரும் மும்பையின் சோகம்..!

இந்த முறை கால்குலேட்டர் உதவி இல்லாமல் ஆர் சி பி ப்ளே ஆஃப் செல்லும்.. சேவாக் கணிப்பு!

என்னய்யா தோனிய இப்படி அசிங்கப் படுத்திட்டாய்ங்க… நக்கல்யா உனக்கு ரஜத் படிதார்!

அடுத்த கட்டுரையில்
Show comments