காமன்வெல்த் 2022; பளுதூக்குதலில் உலக சாதனை...இந்தியாவுக்கு 6 வது தங்கப் பதக்கம்

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (21:31 IST)
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 6 வது தங்கப்பதக்கம்  கிடைத்துள்ளது.
 
இங்கிலாந்தில் நடந்து வரும் 22வது காமன்வெல்த் விளையாட்டும் நிலையில், ஏற்கனவே 5  தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
 
இப்போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் பலரும் தங்கள் திறமையைக்காட்டி வருகின்றனர்..
 
இந்த நிலையில், இன்று நடந்த பாரா பளுதூக்குதல் போட்டியில் கலந்துகொண்ட இந்திய வீரர் சுதிர், 135.5 புள்ளிகள் பெற்று. புதிய உலக சாதனை படைத்ததுடன் தங்கப் பதக்கம் வென்றார்.
 
ஆண்கள் நீளம் தாண்டுதலில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் 8.08 மீட்டர் நீளம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
 
இன்றைய போட்டியில் பதக்கம் வென்ற  இவர்களுக்கு இந்திய ரசிகர்கள் பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

22 ரன்களில் 2 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. தோல்வியின் விளிம்புக்கு செல்கிறதா?

எனக்கென்னவோ இது சரியாப் படல… இந்திய வீரர்களின் செயலால் அதிருப்தி அடைந்த அஸ்வின்!

5 விக்கெட் இழந்தவுடன் டிக்ளேர் செய்தது தென்னாப்பிரிக்கா.. இந்தியாவுக்கு 500க்கு மேல் இலக்கு..!

கிரிக்கெட்டை அடுத்து கபடி.. இந்திய மகளிர் அணி உலக சாம்பியன்.. குவியும் வாழ்த்துக்கள்..!

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments