Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரொனால்டோவை தங்களுக்காக ஆடவைக்க விரும்பும் ஆசிய க்ளப் அணி!

Webdunia
ஞாயிறு, 27 நவம்பர் 2022 (14:29 IST)
கிறிஸ்டியானோ ரொனால்டோ சமீபத்தில் மான்செஸ்டர் யுனைடெடட் கிளப்பில் இருந்து வெளியேறினார்.

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகளவில் கவனம் பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவர்.  கால்பந்து உலகில் பல சாதனைகளைப் படைத்துள்ள ரொனால்டோ, அதற்கு வெளியேயும் பல சாதனைகளைப் படைத்துள்ளார். அதிகமாக சம்பாதிக்கும் கால்பந்துவீரர்களில் ஒருவரான ரொனால்டோ, தற்போது இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்களைக் கொண்ட பிரபலமாகியுள்ளார்.

இந்நிலையில் உலகக்கோப்பை தொடருக்கு சில நாட்கள் முன்பாக, அவர் இதுவரை விளையாடி வந்த மான்செஸ்டர் யுனைடெடட் அணியில் இருந்து விலகினார். இந்நிலையில் இப்போது அவரை தங்கள் க்ளப்புக்காக ஆட வைக்க ஆசியாவைச் சேர்ந்த AL NASSR அணி விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 3 ஆண்டுகளுக்கு ரொனால்டோவுக்கு 225 மில்லியன் டாலர் கொடுக்க தயாராக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேப்டன் பொறுப்பு ஏற்றபின் இரு டெஸ்ட்டிலும் கில் சதம்.. இதற்கு முன் இந்த சாதனையை செய்தவர்கள் யார் யார்?

ருத்துராஜைக் கழட்டிவிட முடிவெடுத்துள்ளதா சிஎஸ்கே?… சஞ்சு சாம்சனால் கிளம்பும் சர்ச்சை!

டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு.. பும்ரா, தாக்கூர் சாய் சுதர்சன் வெளியே… இந்திய அணியில் அதிரடி மாற்றம்!

ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டி… தேதி பற்றி வெளியான தகவல்!

மீண்டும் வருகிறது சாம்பியன்ஸ் லீக் டி 20 தொடர்… ஆனா பேரு மட்டும் வேற!

அடுத்த கட்டுரையில்
Show comments