Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிறிஸ் கெய்லே அதிரடி சதம்: ஐதராபாத் அணிக்கு 194 இலக்கு

Webdunia
வியாழன், 19 ஏப்ரல் 2018 (21:54 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கிறிஸ் கெயில் அதிரடியாக சதமடித்ததால் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்துள்ளது.
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ராகுல் 18 ரன்களில் அவுட் ஆனாலும் இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் வானவேடிக்கை நடத்தினார். அவர் இன்று 11 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து கடைசி வரை அவுட் ஆகாமல் 104 ரன்களை குவித்தார். இதனால் இந்த அணியின் ஸ்கோர் 193 என்ற நிலையில் உள்ளது.
 
இன்னும் சற்று நேரத்தில் சன் ரைசர்ஸ் அணி 194 என்ற இலக்கை நோக்கி விளையாடவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடர் வெற்றியை ஐதராபாத் அணிபெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஒயிட்வாஷ் ஆகும்: மெக்கரெத் எச்சரிக்கை..!

சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறுகிறாரா அஸ்வின்? பரபரப்பு தகவல்..!

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கோலியின் அண்மைய புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்!

ஐபிஎல் தொடரில் கலக்கிய க்ருனாள் பாண்ட்யாவுக்கு ஆசியக் கோப்பை தொடரில் வாய்ப்பா?

பாலியல் வழக்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கைது.. அணியில் இருந்தும் சஸ்பெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments