Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டி 20 போட்டியில் 14000 ரன்கள்… யூனிவர்சல் பாஸின் சாதனை!

Advertiesment
டி 20 போட்டியில் 14000 ரன்கள்… யூனிவர்சல் பாஸின் சாதனை!
, செவ்வாய், 13 ஜூலை 2021 (11:25 IST)
டி 20 கிரிக்கெட்டின் யூனிவர்சல் பாஸ் என்றழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் 14000 ரன்கள் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த வீரர்கள் எல்லாருமே டி 20 கிரிக்கெட் விளையாடுவதில் மிகுந்த ஆர்வமும் சாதனைகளையும் படைத்து வருகின்றனர். அந்த வகையில் கிறிஸ் கெய்ல், தனிநபராக டி 20 போட்டிகளில் மட்டும் 1000 சிக்ஸர்கள் அடித்துள்ளார். தற்போது 41 வயதாகும் கிறிஸ் கெய்ல் இன்னமும் இளம் வீரர் போல் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி 67 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். மேலும் ஒரு சாதனையாக டி 20 கிரிக்கெட் போட்டியில் 14000 ரன்கள் என்ற சாதனையை இதன் மூலம் நிகழ்த்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

EURO 2020 - இத்தாலி வெற்றி கொண்டாத்தில் மரணம்!