இன்று செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: முதல்வர், தோனி கலந்து கொள்கின்றனர்!

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (07:59 IST)
கடந்த ஜூலை 28ஆம் தேதி ஆரம்பித்த செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்றுடன் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இன்று பிரமாண்டமாக நடைபெறும் நிறைவு விழாவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்
 
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா தமிழர் பாரம்பரியத்தை உலகுக்கு பறைசாற்றும் வகையில் இருக்கும் என செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழாவிற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் தகவல் தெரிவித்துள்ளார்
 
ஒலிம்பிக் நிறைவு விழா நடைபெறும் இடத்தை இன்று காலை திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்றைய நிறைவு விழாவில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வெற்றி பெற்ற செஸ் வீரர்கள், வீராங்கனைகளுக்கு பரிசு பொருட்களை வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பந்துவீச்சில் பதிலடி கொடுத்த இங்கிலாந்து.. 9 விக்கெட்டுக்களை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்..!

ஆஷஷ் தொடரில் அதிர்ச்சி ஆரம்பம்.. 172 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல்-அவுட்..! 7 விக்கெட் வீழ்த்திய ஸ்டார்க்..!

ஸ்மிருதி மந்தனா திருமண தேதி அறிவிப்பு.. பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து..!

ஆசிய கோப்பை: வங்கதேச 'ஏ' அணியுடன் இந்தியா 'ஏ' அரையிறுதி மோதல்

46 ஆண்டுகளுக்குப் பிறகு… சாதனை படைத்த நியுசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல்!

அடுத்த கட்டுரையில்
Show comments