91 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அபார வெற்றி!

Webdunia
ஞாயிறு, 8 மே 2022 (23:17 IST)
ஐபிஎல் தொடரில் இன்று சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் சென்னை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது. அதுமட்டுமின்றி புள்ளிப்பட்டியலிலும் 8வது இடத்திற்கு உயர்ந்துள்ளது
 
 இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது.  இதனை அடுத்து 209 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி 17.4 ஓவர்களில் 117 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது 
 
இதனை அடுத்து சென்னை அணி அபார வெற்றி பெற்றது மட்டுமின்றி புள்ளி பட்டியலில் ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி.. மழை குறுக்கிட்டால் யார் சாம்பியன்?

ஆசியக் கோப்பையை 2 நாட்களுக்கு மும்பைக்கு அனுப்பனும்… மோசின் நக்விக்கு பிசிசிஐ கெடு!

2-வது டி20: இந்தியா 125 ரன்களில் ஆல் அவுட்! 13 ஓவர்களில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா..!

மீண்டும் ஐபிஎல் களத்தில் யுவ்ராஜ் சிங்… இம்முறை மைதானத்துக்கு வெளியே!

வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸுடன் இணைந்து ஒரு பாடலை பாடுவேன்: சுனில் கவாஸ்கர் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments