டெல்லி அணிக்கு இமாலய இலக்கு கொடுத்த சிஎஸ்கே: கான்வே அபாரம்

Webdunia
ஞாயிறு, 8 மே 2022 (21:35 IST)
இன்று சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்று வரும் நிலையில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்துள்ளது
 
இதனை அடுத்து டெல்லி அணிக்கு 209 என்ற விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரரான கான்வே 87 ரன்கள் அடித்து அபாரமாக விளையாடினார். மேலும் ருத்ராஜ் 41 ரன்களும், டூபே 32 ரன்களும் அடித்தனர்.
 
 இந்தநிலையில் 209 என்ற இமாலய இலக்கை நோக்கி இன்னும் ஒரு சில நிமிடங்களில் விளையாட உள்ளது 
 
டெல்லியில் உள்ளிட்ட வார்னர், ரிஷப் பண்ட், மார்ஷ், பவல் ஆகிய அதிரடி பேட்ஸ்மேன்கள் இருப்பதால் இந்த இலக்கை எட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தீப்தி சர்மாவுக்கு காவல்துறையில் உயர் பதவி.. அதிரடி அறிவிப்பு..!

குறுக்க இந்த கௌஷிக் வந்தா?... வாஷிங்டன் சுந்தர் டிரேடுக்கு ‘No' சொன்ன நெஹ்ரா!

இந்திய மகளிர் உலகக் கோப்பை வெற்றி: முக்கிய வீராங்கனைக்கு ரூ. 1 கோடி பரிசு!

ஆண்கள் அணியை போலவே பெண்கள் அணிக்கும் வெற்றி பேரணி உண்டா ? பிசிசிஐ விளக்கம்..!

உலகக்கோப்பை போட்டி நடந்து கொண்டிருந்தபோது வீராங்கனை வீட்டில் நடந்த துக்கம்.. தகவலை மறைத்த குடும்பத்தினர்..

அடுத்த கட்டுரையில்
Show comments