Webdunia - Bharat's app for daily news and videos

Install App

29 போட்டிகள் மட்டுமே… ஆனால் எத்தனை fifer தெரியுமா? கபில்தேவ் சாதனையை சமன் செய்த பூம்ரா!

Webdunia
திங்கள், 14 மார்ச் 2022 (10:30 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பூம்ரா இலங்கைக்கு எதிரான போட்டியின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்கள் வீழ்த்தினார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு கூட்டணி இப்போது உச்சத்தில் உள்ளது. அதில் பூம்ரா குறிப்பிடத்தகும் விதத்தில் ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்நிலையில் அவர் நேற்று டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்களை வெளிநாடுகளில் மட்டும் வீழ்த்தி சாதனைப் படைத்து சாதனைப் படைத்திருந்தார்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அவர் மொத்தமாக வீழ்த்திய விக்கெட்களில் 100க்கும் மேல் வெளிநாட்டில் வீழ்த்தியதுதான். இப்போது இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவர் 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். இந்தியாவில் நடக்கும் போட்டியில் அவர் கைப்பற்றும் முதல் 5 விக்கெட் இதுதான். மேலும் இதுவரை 29 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 8 முறை 5 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். இதற்கு முன்னர் இந்த சாதனையைக் கபில்தேவ் படைத்திருந்தார். இப்போது கபில்தேவ்வின் அந்த சாதனையை பும்ரா சமன் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காபா மைதானத்தைப் பார்த்து நாங்கள் பயப்படமாட்டோம்… ஷுப்மன் கில் தடாலடி!

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அதிரடியாக நடக்கப் போகும் இரண்டு மாற்றங்கள்!

காபா டெஸ்ட்டில் மீண்டும் அணிக்குள் திரும்பும் ஜோஷ் ஹேசில்வுட்!

பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ராஜினாமா செய்த ஜேசன் கில்லஸ்பி!

ஷமி ஆஸ்திரேலியா செல்ல மாட்டாரா?... ரசிகர்களை ஏமாற்றிய அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments