4 போட்டிகளில் சொதப்பிய வாட்ஸன்… ஆனாலும் வாய்ப்புக் கொடுத்த தோனி – பாராட்டித் தள்ளிய முன்னாள் வீரர்!

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2020 (16:34 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வாட்ஸனை நம்பி வாய்ப்புக் கொடுத்தற்காக தோனியை பாராட்டியுள்ளார் பிரட் லி.

ஐபிஎல் தொடரை இந்த ஆண்டு சென்னை அணி மிக மோசமாகதான் ஆரம்பித்தது. அதையடுத்து ஐந்தாவது போட்டியில் விக்கெட் இழப்பின்றி 186 ரன்களை துரத்தி வெற்றி பெற்றது. அதே போல 4 போட்டிகளில் சொதப்பி வந்த வாட்ஸனுக்கு மீண்டும் வாய்ப்பளிக்க அவர் 83 ரன்களை சேர்த்தார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லி ‘தோனியின் சிறப்பு என்னவென்றால் அவர் தன் அணியில் உள்ள அனைத்து வீரர்களையும் நம்புகிறார். அவருடைய நம்பிக்கை அணியில் உள்ள 11 பேருக்கும் நம்பிக்கையை தருகிறது. வாட்ஸனுக்கு வாய்ப்பளித்தற்கு அவருக்கு பாராட்டுகள்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னுடைய மாதவிடாய் தேதியை தேர்வாளர் கேட்டார்.. கிரிக்கெட் வீராங்கனை பகீர் புகார்..

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் வீராங்கனைக்கு ரூ.2.5 கோடி.. அரசு வேலையும் உண்டு..!

4வது டி20 போட்டி.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி.. 2-1 என முன்னிலை..!

உலகக்கோப்பையை வென்ற வீராங்கனைகள் அனைவருக்கும் அசத்தல் பரிசு.. டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு..!

இந்த வருஷமும் definitely not தான்… தோனி குறித்து அப்டேட் கொடுத்த காசி விஸ்வநாதன்!

அடுத்த கட்டுரையில்
Show comments