Webdunia - Bharat's app for daily news and videos

Install App

500 டி20 போட்டிகள் விளையாடி சாதனை: சிஎஸ்கே அணி வீரருக்கு குவியும் வாழ்த்துக்கள்

Webdunia
வியாழன், 16 செப்டம்பர் 2021 (08:30 IST)
500 டி20 போட்டிகளில் விளையாடிய சாதனையை சிஎஸ்கே அணி வீரர் ஒருவர் செய்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது 
 
சிஎஸ்கே அணியில் உள்ள வீரர்களில் ஒருவரும் மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரருமான பிராவோ 500 டி20 போட்டிகளில் விளையாடி சாதனை செய்துள்ளார் 
 
கரீபியன் பிரீமியர் லீக் என்ற தொடரில் விளையாடிய போது அவர் தனது 500வது போட்டியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
டி20 போட்டியில் 500 போட்டிகளில் விளையாடிய சாதனையை இதற்கு முன் ஏற்படுத்தியவர் அதே மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த பொல்லார்டு என்பது குறிப்பிடத்தக்கது இதனை அடுத்து 500 போட்டிகளில் விளையாடிய சாதனையை செய்த இரண்டாவது வீரராக பிராவோ உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் வரும் 19-ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டிகளிலும் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாருப்பா உன் டாக்டர்?... குல்புதீனின் நடிப்பை கலாய்த்த இயான் ஸ்மித் !

கிளாமர் க்யீன் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

என்னா நடிப்புடா சாமி… ஆப்கானிஸ்தான் வீரரின் செயலை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

அடுத்த கட்டுரையில்
Show comments