Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் ஓவரிலேயே விக்கெட் வேட்டையை தொடங்கிய பும்ரா!

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (15:28 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் போட்டியில் முதல் ஓவரிலேயே விக்கெட் வேட்டையை பும்ரா தொடங்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 327 ரன்கள் எடுத்தது என்பதும் கேஎல் ராகுல் அபாரமாக விளையாடி சதம் அடித்தார் என்பதையும் பார்த்தோம் 
 
இந்த நிலையில் சற்று முன்னர் தென்ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது இந்த போட்டியின் முதல் ஓவரை பும்ரா வீசிய நிலையில் தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கர் அவுட் ஆனார். அவர் ஒரே ஒரு ரன்களில் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன் வரை தென் ஆப்பிரிக்க அணியை 16 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

மிடில் ஆர்டரை பலப்படுத்த நான் மூன்றாவதாக இறங்கினேன்… ஆனால்?- தொடக்க வீரர்களை நொந்த ருத்துராஜ்!

சேஸிங்கில் தொடர்ந்து சொதப்பும் சி எஸ் கே.. இப்படி ஒரு மோசமான சாதனை வேற இருக்கா?

அடுத்த கட்டுரையில்
Show comments