Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ.எஸ்.பி.என். கிரிக் இன்போ: இந்த ஆண்டின் சிறந்த வீரர்கள் யார் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (11:39 IST)
கிரிக்கெட் இணையதளமான இ.எஸ்.பி.என். கிரிக் இன்போ சார்பில் ஆண்டுதோறும் சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது. 


 
 
2016-17 விருதுகள் பெரும் வீரர்களின் பட்டியலை இ.எஸ்.பி.என்.  தேர்வு கமிட்டி அறிவித்தது. 
 
# சிறந்த கேப்டன் விருது: இந்திய கேப்டன் விராட்கோலி.
 
# சிறந்த டெஸ்ட் பேட்ஸ் மேன் விருது: இங்கிலாந்து பேட்ஸ்மேன் பென் ஸ்டோக்ஸ். 
 
# சிறந்த டெஸ்ட் பந்து வீச்சாளர் விருது: இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்.
 
# சிறந்த ஒருநாள் பேட்ஸ் மேன் விருது: தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டான் டி காக்.
 
# சிறந்த ஒருநாள் பந்து வீச்சாளர் விருது: வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரின்.
 
# 20 ஓவர் போட்டியின் சிறந்த பேட்ஸ் மேன் விருது: வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராத்வெய்ட்.
 
# 20 ஓவர் போட்டியில் சிறந்த பந்து வீச்சாளர் விருது: வங்காளதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிகுர் ரஹ்மான்.
 
# சிறந்த அறிமுக வீரர் விருது: வங்காளதேச இளம் வீரர் மெஹதி ஹசன் மிராஸ். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்களை விமர்சனம் செய்யும் முன் அதை மறந்துவிடாதீர்கள்… ஷுப்மன் கில் ஆதங்கம்!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் அதிரடி மாற்றம்..!

உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரன் நான்தான்… ரொனால்டோ தடாலடி!

கோலியும் ரோஹித்தும் யாருக்கும் தங்களை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை… கம்பீர் ஆதரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments