Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணிக்கு திரும்பினார் பென் ஸ்டோக்ஸ்: இங்கிலாந்துக்கு கூடுதல் பலமா?

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (17:41 IST)
இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக விளையாடாத பென் ஸ்டோக்ஸ் தற்போது மீண்டும் திரும்பி உள்ளது அந்த அணிக்கு வலு சேர்ப்பதாக உள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் விடுப்பில் சென்றார். இங்கிலாந்தின் அதிரடி ஆல்ரவுண்டர் விளையாட்டு வீரரான பென் ஸ்டோக்ஸ் தற்போது மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
 
விரைவில் நடைபெற இருக்கும் ஆஷஸ் தொடரில் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

பிரித்வி ஷா மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்… டெல்லி அணி உரிமையாளர் கருத்து!

ஆர் சி பி அணிக்குக் கேப்டனாகிறாரா கோலி?... டிவில்லியர்ஸ் கொடுத்த அப்டேட்!

கொஞ்சம் மசாலா வேணும்ல… ஆஸ்திரேலிய பிரதமரிடம் ஜாலியாக பேசிய கோலி!

குணமாகாத காயம்..? இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சுப்மன் கில் விலகல்?

அடுத்த கட்டுரையில்
Show comments