Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய வீரர்களின் மெனுவில் மாட்டிறைச்சியா...?

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2018 (19:27 IST)
தற்போது இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுடனான கிரிக்கெட் போட்டிகள் இன்றுடன் முடிடைந்துள்ளதையடுத்து ஆஸ்திரேலியாவுடனான மூன்று டி 20, நான்கு டெஸ்ட் போட்டி மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணிக்கு அங்கு தங்குவது,உணவு,போன்றவற்றை ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்ட் வாரியமே கவனிக்கும் .
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்திய வீரர்களுக்கான உணவில் (மெனுவில்) கட்டாயமாக மாட்டு இறைச்சி இருக்கக்கூடாது என இந்திய கிரிக்கெட் வாரியம் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திற்கு தகவல் தெரிவித்துள்ளது.

அதில் மாட்டிறைச்சிக்கு பதிலாக சைவஉணவுகள் வழங்குமாறு கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் பிட்னெஸை விட இதுதான் அவரின் பலம்… சுரேஷ் ரெய்னா கருத்து!

நண்பன் போட்ட கோட்ட தாண்டமாட்டேன்.. தோனி குறித்து நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்த பிராவோ!

இந்த முறை RCB அணிதான் கடைசி இடம்பிடிக்கும்… முன்னாள் ஆஸி வீரர் கருத்து!

ஐபிஎல் தொடருக்கு வர்ணனையாளராக வருகிறாரா கேன் மாமா?

ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத ஷர்துல் தாக்கூர்… இந்த அணியில் இணைகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments