மகளிர் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கு பி.சி.சி.ஐ கூட்டத்தில் ஒப்புதல்: விரைவில் தேதி அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2022 (19:09 IST)
மகளிர் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கு பி.சி.சி.ஐ கூட்டத்தில் ஒப்புதல்: விரைவில் தேதி அறிவிப்பு!
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த 15 ஆண்டுகளாக மிகவும் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின 
 
இந்த நிலையில் இன்று நடைபெற்ற பிசிசிஐ கூட்டத்தில் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து விரைவில் மகளிர் ஐபிஎல் தொடர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி நடத்தப்படுவதை அடுத்து மகளிர் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் மெகா ஏலம் 2026: ரூ. 2 கோடி பட்டியலில் மதீஷா பதிரனா உள்பட 45 வீரர்கள்!

14 வயதில் 3 சதங்களை அடித்த உலகின் முதல் வீரர்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் இல்லை.. ஏலத்தில் பெயர் கொடுக்கவில்லை.. என்ன காரணம்?

தொடரும் விராத் கோலி - கெளதம் கம்பீர் மோதல்.. இந்திய அணிக்கு பின்னடைவு என எச்சரிக்கை..!

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments