Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர்: முழு அட்டவணை இதோ

Webdunia
வெள்ளி, 8 செப்டம்பர் 2017 (07:14 IST)
இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து அந்த அணியை துவம்சம் செய்துவிட்டு நாடு திரும்பியுள்ள நிலையில் அடுத்ததாக ஆஸ்திரேலிய அணியுடன் மொதவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே 5 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி-20 போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளின் அட்டவணையை தற்போது பிசிசிஐ வெளியிட்டுள்ளது.



 
 
ஒருநாள் போட்டி அட்டவணை
 
7 செப்டம்பர் முதல் ஒருநாள் சென்னை
 
21 செப்டம்பர் இரண்டாவது ஒருநாள் கொல்கத்தா
 
24 செப்டம்பர் மூன்றாவது ஒருநாள் இந்தூர்
 
28 செப்டம்பர் நான்காவது ஒருநாள் பெங்களூரு
 
1 அக்டோபர் ஐந்தாவது ஒருநாள் நாக்பூர்
 
டி-20 போட்டிகள் அட்டவணை
 
7 அக்டோபர் முதல் டி-20 ராஞ்சி
 
10 அக்டோபர் இரண்டாவது டி-20 கவுகாத்தி
 
13 அக்டோபர் மூன்றாவது டி-20 ஐதராபாத்
 
ஆஸ்திரேலிய தொடர் முடிந்தவுடன் நியூசிலாந்து அணியுடன் நடக்கும் போட்டிகளின் அட்டவணை இதோ:
 
22 அக்டோபர் முதல் ஒருநாள்
மும்பை
 
25 அக்டோபர் இரண்டாவது ஒருநாள் புனே
 
29 அக்டோபர் மூன்றாவது ஒருநாள் யூ.பி.சி.ஏ.,
 
1 நவம்பர் முதல் டி-20 டெல்லி
 
4 நவம்பர் இரண்டாவது டி-20 ராஜ்கோட்
 
7 நவம்பர் மூன்றாவது டி-20 திருவனந்தபுரம்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிதீஷ் ராணா அங்கதான் அடிப்பார்னு தெரிஞ்சும் கோட்டை விட்டுவிட்டோம்.. சி எஸ் கே கேப்டன் ருத்துராஜ் வருத்தம்!

ஓப்பனிங் சொதப்பிட்டு.. பேட்டிங் ஆர்டர் சரியா அமையல! - தோல்வி குறித்து CSK கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்!

தோனி, ஜடேஜா இருந்தும் வெற்றி இல்லை.. சிஎஸ்கே போராடி தோல்வி..

இப்பவும் கான்வே இல்ல.. டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு! - ப்ளேயிங் 11 நிலவரம்!

18 ஓவர்ல உங்கள முடிச்சோம்.. 16 ஓவர்ல மேட்ச்சையே முடிச்சிட்டோம்! - அதிரடியாக வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments