Webdunia - Bharat's app for daily news and videos

Install App

62 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா: வங்கதேசத்துக்கு 4வது வெற்றி!

Webdunia
செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (07:54 IST)
62 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா: வங்கதேசத்துக்கு 4வது வெற்றி!
கடந்த சில நாட்களாக வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே டி20 தொடர் போட்டி நடைபெற்று வருகிறது என்று தெரிந்ததே. ஏற்கனவே 1வது 2வது மற்றும் 3வது டி20 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த வங்கதேச அணி 4-வது டி20 போட்டியில் மட்டும் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஐந்தாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 62 ரன்களில் சுருண்டு படுதோல்வி அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 7 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்த நிலையில் 123 என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா விளையாடியது. ஆனால் வங்க தேச பந்து வீச்சாளர்களின் அபார பந்து வீச்சு காரணமாக ஆஸ்திரேலிய அணி 17.4 ஓவர்களில் 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இதனை அடுத்து வங்கதேச அணி 5வது டி20 போட்டியிலும் அபார வெற்றி பெற்று தொடரை 41 என்ற புள்ளி கணக்கில் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
உலகின் நம்பர் 1 என்று கருதப்படும் ஆஸ்திரேலிய அணியின் மிகச்சிறிய அணியான வங்கதேச அணியிடம் படுதோல்வி அடைந்து இருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

WTC தொடர்களில் யாரும் படைக்காத சாதனையைப் படைத்த ஜோ ரூட்!

இனிமேல் லெஜண்ட்ஸ் உலகக் கோப்பையில் விளையாட மாட்டோம்… பாகிஸ்தான் அறிவிப்பு!

ஆசியக் கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவ் இருக்க மாட்டாரா?... காரணம் என்ன?

வெற்றியை நெருங்கிவிட்ட இங்கிலாந்து அணி.. தொடரை இழக்கின்றதா இந்தியா?

ருத்ராஜ் வருகிறார்.. மினி ஏலத்தில் ஓட்டைகளை நிரப்பி விடுவோம்: சிஎஸ்கே குறித்து தோனி..!

அடுத்த கட்டுரையில்
Show comments