Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெஸ்ட் இண்டீசை வொய்ட்வாஷ் செய்த பங்களாதேஷ்!

Webdunia
செவ்வாய், 26 ஜனவரி 2021 (09:46 IST)
பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அங்கு நடைபெற்ற ஒருநாள் தொடரில் 3 போட்டிகளையும் தோற்றுள்ளது.

ஒரு காலத்தில் ஜாம்பவான் அணியாகவும் முதல் இரண்டு உலகக்கோப்பைகளை வென்ற நாடாகவும் வெஸ்ட் இண்டீஸ் இருந்தது. ஆனால் பிரையரன் லாரா, சந்தர்பால் போன்ற வீரர்களின் ஓய்வுக்கு பிறகு நிதானமாக விளையாடக் கூடிய வீரர்கள் இல்லாத காரணத்தால் அந்த அணி ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தொய்வை சந்தித்துள்ளது. அந்த அணி வீரர்கள் அனைவரும் தங்களை டி 20 போட்டிக்காக மட்டுமே உருவாக்கிக் கொள்கிறார்கள்.

இந்நிலையில் பங்களாதேஷில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய அந்த அணி 3 போட்டிகளையும் தோற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

இன்னும் ஒரு ஓவர் குடுத்தா குறைஞ்சு போயிடுவீங்களா? ஜெயித்தும் ஹர்திக்கை போட்டு பொளக்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புது ப்ளேயர்தான்!?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments