Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரவு – பகல் ஆட்டம்; ஓகே சொன்ன வங்கதேசம் – குஷியில் இந்தியா!

Webdunia
புதன், 30 அக்டோபர் 2019 (11:06 IST)
வங்கதேசத்துடனான டெஸ்ட் ஆட்டத்தை இரவு – பகல் ஆட்டமாக நடத்தும் இந்தியாவின் திட்டத்திற்கு வங்கதேசம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியா – வங்கதேசம் மோதும் டெஸ்ட் போட்டிகள் நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிகளை காண வங்கதேச பிரதமர் இந்தியா வர இருக்கிறார். இதுநாள் வரை டெஸ்ட் போட்டிகள் காலை முதல் மாலை வரை நடைபெறுவதே வழக்கமாக இருந்து வந்தது.

இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியை பகல் – இரவு ஆட்டமாக நடத்தலாம் என இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டது. இதற்காக ஒப்புதல் கேட்டு வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்தியாவின் விருப்பத்தை ஏற்றுக்கொண்ட வங்கதேசம் பகல் – இரவு ஆட்டத்திற்கு விருப்பம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துப்பாக்கிய பிடிங்க வாஷி… உங்க பேச்சுதான் பெஸ்ட்டு… அஸ்வின் நெகிழ்ச்சி!

கோலி மட்டும் கேப்டனாக இருந்தால் அஸ்வினை விட்டிருக்க மாட்டார்… பாகிஸ்தான் வீரர் கருத்து!

25 வருடத்துக்கு முன்பு யாராவது இதை சொல்லியிருந்தால்..?- அஸ்வின் நெகிழ்ச்சி!

சச்சின், கவாஸ்கருக்கு நிகரானவர் அஸ்வின்… கபில் தேவ் ஆதங்கம்!

ஸ்மிருதி மந்தனா அபாரம்.. மே.இ.தீவுகளுக்கு எதிராக தொடரை கைப்பற்றிய இந்திய அணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments