Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் திடீர் ஓய்வு அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 17 ஜூலை 2022 (11:41 IST)
வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் திடீர் ஓய்வு அறிவிப்பு!
வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் திடீரென டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் தமீம் இக்பால். இவர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்
 
மேற்கிந்திய அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 3 - 0 என்ற கணக்கில் வங்கதேச அணி அபார வெற்றி பெற்றதை அடுத்து இந்த தொடரின் நாயகன் வங்கதேச கேப்டன் தமிம் இக்பாலுக்கு விருது வழங்கப்பட்டது
 
இந்த நிலையில் இந்த மகிழ்ச்சியுடன் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அனைவருக்கும் நன்றி என்றும் அறிவித்துள்ளார். இருப்பினும்  ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராத் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும், மழை தொடங்கவிடவில்லை.. RCB - KKR போட்டி ரத்து

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

இந்த சீசனோடு ஓய்வா?... தோனி எடுத்த முடிவுதான்.. வெளியான தகவல்!

கோலியைக் கௌரவிக்கும் விதமாக RCB ரசிகர்கள் செயல்…! இன்றைய போட்டி முழுவதும் வெள்ளை ஜெர்ஸிதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments