Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற பெங்களூரு எடுத்த அதிரடி முடிவு.. கொல்கத்தாவுக்கு வெற்றி கிடைக்குமா?

Webdunia
புதன், 26 ஏப்ரல் 2023 (19:38 IST)
ஐபிஎல் தொடரின் 36 ஆவது போட்டி இன்று பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் பெங்களூர் அணி டாஸ் வென்ற முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 
 
இதனை அடுத்து தற்போது கொல்கத்தா அணி பேட்டிங் செய்து வருகிறது என்பதும் முதல் 7  பந்துகளில் மூன்று பவுண்டரிகள் அடுத்து 12 ரன்கள் அடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
புள்ளி பட்டியலை பொருத்தவரை பெங்களூர் அணி 8 புள்ளிகள் உடன் ஐந்தாவது இடத்திலும் கொல்கத்தா அணி நான்கு புள்ளிகள் தான் எட்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது குற்றமில்லை
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அக்ஸர் படேல் என்ன தப்பு செஞ்சார்?... அவருக்கு விளக்கம் கொடுக்க வேண்டும் –முன்னாள் வீரர் ஆதங்கம்!

புரோ கபடி லீக் சீசன் 12: புதிய பலத்துடன் தயாராகி வருகிறது தமிழ் தலைவாஸ்..!

ஒருநாள் போட்டிகளுக்கு ஸ்ரேயாஸைக் கேப்டனாக நியமிக்க பிசிசிஐ திட்டம்?

ஜெய்ஸ்வாலும் ஸ்ரேயாஸும் சுயநலமற்ற வீரர்கள்… ஆனால் அதுதான் பிரச்சனை –அஸ்வின் ஆதங்கம்!

ஆசிய கோப்பை அணி தேர்வு குறித்த விமர்சனங்கள்: கவாஸ்கர் பதிலடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments