Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெல்லியை வீழ்த்தியது பெங்களூர்: டிவில்லியர்ஸ் அபாரம்

Advertiesment
டெல்லியை வீழ்த்தியது பெங்களூர்: டிவில்லியர்ஸ் அபாரம்
, சனி, 21 ஏப்ரல் 2018 (23:26 IST)
இன்று நடந்த ஐபிஎல் இரண்டாவது போட்டியில் டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் மோதின
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீசியது. இதனால் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 174 ரன்கள் எடுத்தது
 
இந்த நிலையில் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய பெங்களூர் அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 176 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டிவில்லியர்ஸ் கடைசி வரை அவுட் ஆகாமல் 90 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதினை வென்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி