Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோலியின் 1258 நாட்கள் சோதனையை முறியடித்த பாபர் ஆஸம்.. தரவரிசையில் முதலிடம்!

Advertiesment
கோலியின் 1258 நாட்கள் சோதனையை முறியடித்த பாபர் ஆஸம்.. தரவரிசையில் முதலிடம்!
, வியாழன், 15 ஏப்ரல் 2021 (08:56 IST)
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசையில் பாபர் ஆஸம் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒரு நாள் போட்டிகளில் ரன் மெஷினாக இருந்து வருகிறார். அவர் ஒரு நாள் போட்டிகளில் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்த நிலையில் இப்போது அவரை விட கூடுதலாக 8 புள்ளிகள் பெற்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் முதல் இடத்துக்கு வந்துள்ளார். கோலி இரண்டாம் இடத்திலும் ரோஹித் ஷர்மா மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நேற்று மேக்ஸ்வெல் அடித்த அரைசதம்… எத்தனை வருடங்களுக்கு பின் தெரியுமா?