இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்: ஆஸ்திரேலியா டாஸ் வெற்றி!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
மொகாலியில் நடைபெறும் இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது
இதனையடுத்து இந்திய அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த போட்டியில் ரோகித் சர்மா கேப்டனாகவும், கே.எல்.ராகுல் துணை கேப்டனாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது