Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள்: டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி அதிரடி முடிவு..!

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2023 (14:11 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது என்பதும் இன்று தொடரில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது என்பதும் தெரிந்தது. 
 
இந்த நிலையில் இன்று அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 
 
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி சற்று முன் வரை எட்டு ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் 56 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 
 
இன்றைய போட்டியில் இந்தியா வென்றால் ஆஸ்திரேலியாவை வாஷ்அவுட் செய்து விடும் என்பதும் ஆஸ்திரேலியா அணி வென்றால் ஆறுதல் வெற்றி கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் பிட்னெஸை விட இதுதான் அவரின் பலம்… சுரேஷ் ரெய்னா கருத்து!

நண்பன் போட்ட கோட்ட தாண்டமாட்டேன்.. தோனி குறித்து நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்த பிராவோ!

இந்த முறை RCB அணிதான் கடைசி இடம்பிடிக்கும்… முன்னாள் ஆஸி வீரர் கருத்து!

ஐபிஎல் தொடருக்கு வர்ணனையாளராக வருகிறாரா கேன் மாமா?

ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத ஷர்துல் தாக்கூர்… இந்த அணியில் இணைகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments