Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா அபார வெற்றி

Advertiesment
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா அபார வெற்றி
, திங்கள், 4 பிப்ரவரி 2019 (20:56 IST)
இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 366 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கோர் விபரம்:

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்: 534/5 டிக்ளேர்

பர்ன்ஸ்: 180
ஹெட்: 161
பேட்டர்சன்: 114

இலங்கை முதல் இன்னிங்ஸ்: 215/10 68.3 ஓவர்கள்

கருணரத்னே: 59
திமிரன்னே: 41
பெரரே: 29

ஆஸ்திரேலியா 2வது இன்னிங்ஸ்: 196/3 டிக்ளேர்

கவாஜா: 101
ஹெட்: 59

இலங்கை 2வது இன்னிங்ஸ்: 149/10

மெண்டிஸ்: 42
திமிரன்னே: 30
டிக்வாலா: 27

ஆட்டநாயகன்: ஸ்டர்க்
தொடர்நாயகன்: கம்மின்ஸ்

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாஹலை பார்த்து தோனி ஓடியது ஏன் தெரியுமா...? இதோ ’இதுக்கு’ பயந்துதான்...?