Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆஸ்திரேலியா ஓபன் கிராண்ட்லாம்: பிளிஸ்கோவா,சபலென்கா காலிறுதிக்கு தகுதி

Advertiesment
ஆஸ்திரேலியா ஓபன் கிராண்ட்லாம்: பிளிஸ்கோவா,சபலென்கா  காலிறுதிக்கு தகுதி
, திங்கள், 23 ஜனவரி 2023 (17:44 IST)
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் கிராண்ட்ஸ்லாம்  ஓபன் டென்னிஸில் பிளிஸ்கோவா, சபலென்கா   கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
 
ஆஸ்திரேலியா நாட்டில் தற்போது, கிராண்ட்ஸ்லாம் ஓபன் தொடர் நடந்து வருகிறது.  இன்று நடந்த மகளிர் ஒற்றையர் 4 வது சுற்றில் பெலாரஸ் வீராங்கனை சபலென் கா, சுவிட்சர்லாந்தின் பெலின்டா பென்சிக்குடன் மோதினார்.

இப்போட்டியில், சபலென் கா 7-5 என்ற செட் கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார். அடுத்து, இரண்டாவது செட்டிலும் 6-2 என கைப்பற்றினார்.

எனவே கால் இப்போட்டியில் வெற்றி பெற்று காலிறுதிக்குள்  நுழைந்தார்.

இன்று நடந்த இன்னொரு போட்டியில், பிளிஸ்கோவா, சீனா நாட்டு வீராங்கனையான ஷூவாயை எதிர் கொண்டார். இதில் பிளிஸ்கோவா காலிறுதிக்குள் நுழைந்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கலப்பு இரட்டையர் பிரிவில் அசத்திய சானியா மிர்சா... காலிறுதிக்கு முன்னேற்றம்