Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் ஒரே ஒரு விக்கெட்: வெற்றியை நெருங்கியது ஆஸ்திரேலியா!

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (15:01 IST)
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றியை நெருங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இங்கிலாந்து அணி 468 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நிலையில் தற்போது 9 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது. இன்னும் ஒரே ஒரு விக்கெட்டை அந்த அணி இழந்துவிட்டால் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த போட்டியை டிரா செய்ய இங்கிலாந்து அணி போராடி வருகிறது என்பதும் ஒரு விக்கெட்டை எடுக்க ஆஸ்திரேலிய அணியை தீவிரமாக முயற்சித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 இன்னும் ஒரு சில மணி நேரங்களில் இந்த போட்டி முடிந்து விடும் நிலையில் ஆஸ்திரேலியா வெற்றி பெறுமா அல்லது இங்கிலாந்து டிரா செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

வெற்றியே காணாத ராஜஸ்தான்.. இன்று சிஎஸ்கே ஜெயக்கடவா? பலிக்கடாவா? - CSK vs RR மோதல்!

ஐபிஎல் 2025: முதல் வெற்றியை பதிவு செய்தது குஜராத்.. தொடரும் மும்பையின் சோகம்..!

இந்த முறை கால்குலேட்டர் உதவி இல்லாமல் ஆர் சி பி ப்ளே ஆஃப் செல்லும்.. சேவாக் கணிப்பு!

என்னய்யா தோனிய இப்படி அசிங்கப் படுத்திட்டாய்ங்க… நக்கல்யா உனக்கு ரஜத் படிதார்!

அடுத்த கட்டுரையில்
Show comments