Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: டாஸ் வென்ற இந்தியா பெளலிங்.. 4 ரன்களில் ஒரு விக்கெட்..!

Webdunia
புதன், 7 ஜூன் 2023 (15:23 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே இன்று உலக டேஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததை அடுத்து ஆஸ்திரேலியா அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. 
 
நான்காவது ஓவரில் ஆஸ்திரேலியா தொடக்க ஆட்டக்காரரான உஸ்மான் கவஜா விக்கெட்டை இழந்தது. முகமது சிராஜ் இந்த விக்கெட்டை எடுத்தார் என்பதும் கவாஜா ரன் ஏதுமின்றி அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இன்றைய போட்டியில் உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான அஸ்வின் இந்திய அணியில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொறுப்புக் கொடுத்தால் எப்படி செயல்பட வேண்டுமென நிரூபித்துவிட்டார்- கில்லைப் பாராட்டிய யுவ்ராஜ் !

ஒரு நாள் போட்டிகளிலும் ஓய்வா?... ரோஹித் ஷர்மா அளித்த பதில்!

மொத்தமாக புறக்கணிக்கப்படுகிறதா சின்னசாமி மைதானம்?... RCB ரசிகர்கள் சோகம்!

சஞ்சுவைத் தர்றோம்… ஆனா அந்த மூனு பேரில் ஒருத்தர் வேணும்… RR வைத்த டிமாண்ட்!

தொழிலதிபரின் பேத்தியோடு சச்சின் மகனுக்கு நிச்சயதார்த்தம்… வைரலாகும் புகைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments