Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஷஷ் தொடர்: 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி!

Webdunia
சனி, 11 டிசம்பர் 2021 (09:39 IST)
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே கடந்த 8ஆம் தேதி தொடங்கிய ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. 
 
ஆஷஸ் தொடரில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 147 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 297 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 425 ரன்களுக்கு எடுத்திருந்ததால் இரண்டாவது இன்னிங்சில் 20 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது 
 
அந்த அணி 5 ஓவர்களில் 20 ஒரு விக்கெட் இழப்பிற்கு 20 ரன்கள் எடுத்ததை அடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதனை அடுத்து இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக அபாரமாக சதமடித்த டிராவிஸ் ஹெட் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொட்டித் தீர்த்த் மழை… மழை காரணமாக கைவிடப்பட்ட முதல் நாள் ஆட்டம்…!

மழையால் பாதிக்கப்பட்ட பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி!

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு.. ஆஸி நிதான ஆட்டம்!

காபா மைதானத்தைப் பார்த்து நாங்கள் பயப்படமாட்டோம்… ஷுப்மன் கில் தடாலடி!

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அதிரடியாக நடக்கப் போகும் இரண்டு மாற்றங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments