Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலியா 338 ரன்களுக்கு ஆல்அவுட்: ஸ்மித் அபார சதம்

Webdunia
வெள்ளி, 8 ஜனவரி 2021 (10:01 IST)
ஆஸ்திரேலியா 338 ரன்களுக்கு ஆல்அவுட்: ஸ்மித் அபார சதம்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே சிட்னியில் நேற்று தொடங்கிய மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய போட்டியில் ஆஸ்திரேலியா கேப்டன் டாஸ் வெற்றி பெற்றதை அடுத்து ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது 
 
இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணியினர் சற்றுமுன் 338 ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீபன் ஸ்மித் 131 ரன்கள் எடுத்தார் என்பதும் அதில் 16 பவுண்டரிகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 11 பவுண்டரிகளுடன் லாபுசாஞ்சே 91 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்திய தரப்பில் ஜடேஜா மிக அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளையும், பும்ரா  மற்றும் சயினி தலா 2 விக்கெட்டுகளையும் சிராஜ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது
 
தற்போது ரோகித் சர்மா 7 ரன்களுடனும் கில் 14 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர் என்பதும் சற்றுமுன் வரை இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 6 ஓவர்களில் 26 ரன்கள் எடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காதலிக்கு திருமணப் பரிசாக ரொனால்டோ அளித்த மோதிரத்தின் விலை இத்தனைக் கோடியா?

ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு எப்போது?

சிஎஸ்கே அணியிடம் இருந்து ‘அதை’தான் கேட்டுள்ளேன்… அஸ்வின் விளக்கம்!

100 கோடி நஷ்டஈடு வழக்கு! நீதிமன்றம் வர மறுத்த தோனி! - என்ன காரணம்?

மாநில டி 20 லீக்கில் இருந்து தடை செய்யப்பட்ட யாஷ் தயாள்!

அடுத்த கட்டுரையில்
Show comments