Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14 நாட்கள் குவாரண்டைனுக்கு பிறகு குடும்பத்தினரை சந்தித்த ஆஸி வீரர்கள்!

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (16:35 IST)
ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில் ஆஸி வீரர்கள் தனி விமானம் மூலமாக ஆஸ்திரேலியாவுக்கு சென்றனர்.

இந்தியாவில் நடக்க இருந்த ஐபிஎல் தொடர் கொரோனா தொற்று காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் ஆஸி வீரர்கள் மாலத்தீவுகளில் அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து தாய்நாட்டுக்கு தனிவிமானம் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் நேரடியாக ஓட்டல்களுக்கு அழைத்து செல்லப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அங்கே அவர்களுக்கு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் முடிந்த நிலையில் இப்போது அவர்கள் குடும்பத்தினரை சந்தித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றி தோல்வி சகஜம்… ஆனா சரணடைய மாட்டோம்… கம்பீர் பேச்சு!

சிராஜுக்காக நான் சந்தோஷப்படுகிறேன்.. விராட் கோலி நெகிழ்ச்சி!

நான் ஏன் ஐபிஎல் விளையாடுவதில்லை… தோனியை நக்கல் செய்தாரா டிவில்லியர்ஸ்?

ஓவல் டெஸ்ட்… கடைசி நாளில் பவுலர்கள் செய்த மேஜிக்… இந்திய அணி த்ரில் வெற்றி!

சிராஜ் ஒரு போர் வீரர் போன்றவர்… ஜோ ரூட் புகழாரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments