Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மைதானத்தில்....நடராஜனுக்கு ஆதரவாக பாதாகை பிடித்த அஜித் ரசிகர்கள்

மைதானத்தில்....நடராஜனுக்கு ஆதரவாக  பாதாகை பிடித்த அஜித் ரசிகர்கள்
, செவ்வாய், 8 டிசம்பர் 2020 (15:42 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித். இவருக்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், இன்று ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் நடைபெறும் 2 வது டி-20 போட்டியில் அஜித் ரசிகர்கள் இந்திய பந்து வீச்சாளர் நடராஜனின் பதாகையைக் கையில் ஏந்தியுள்ளனர்.

இன்று ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் நடைபெறும் 2 வது டி-20 போட்டி நடைபெற்று வருகிறது.
webdunia

ஏற்கனவே இந்திய அணியின் ஹீரோவாகவும் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் இருக்கிற  வேகப்பந்துவீச்சாளருக்கு ஆதரவாக அஜித் ரசிகர்கள் பதாகையை ஏந்தியுள்ளனர்.

இது தற்போது இணையதங்களில் வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புல்ஃபார்மில் நடராஜன் …..இந்திய அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா