Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய கோப்பை: இலங்கைக்கு 176 ரன்கள் வெற்றி இலக்கு!

Webdunia
சனி, 3 செப்டம்பர் 2022 (22:23 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் லீக் சுற்று  நேற்றுடன் முடிந்தது இந்த நிலையில் இன்றுடன் சூப்பர் 4 சுற்று ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில், இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஸ்ரீலங்கா அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது.

எனவே, முதலில் பேட்டிங் செய்யும் ஆஃகானிஸ்தான் அணியில், சாசை 13 ரன்களுடன் அவுட்டான நிலையில்,  குர்பாஷ் 84  ரன்களும், இப்ராஹிம் 40 ரன் களும், ஷாட்ரான் 17 ரன்களும், கன் 9 ரன் களும் அடித்தனர். எனவே  20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்து இலங்கைக்கு 176 ரன் கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

தற்போது இலங்கை 11 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

என்னை சுற்றி எழுந்துள்ள சர்ச்சைகளைக் கண்டுகொள்வதில்லை… வைபவ் சூர்யவன்ஷி பதில்!

சாம்பியன்ஸ் கோப்பையை ஹைபிரிட் மாடலில் நடத்த ஒத்துக்கொண்ட பாகிஸ்தான்… வைத்த நிபந்தனைகள் இதுதான்!

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

அடுத்த கட்டுரையில்
Show comments