Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி.எஸ்.கே அணியில் தான் நான் எல்.கே.ஜி முதல் படித்தேன்: அஸ்வின்

Webdunia
சனி, 18 டிசம்பர் 2021 (13:35 IST)
சிஎஸ்கே அணியில் தான் நான் எல்கேஜி முதல் பத்தாம் வகுப்பு வரை படித்தேன் என்றும் மீண்டும் சிஎஸ்கே அணிக்கு திரும்ப விரும்புகிறேன் என்றும் அஸ்வின் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 
 
2022ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடரில் 2 புதிய அணிகளை இணைந்து உள்ளதை அடுத்து மொத்த போட்டியாளர்களுக்கும் ஏலம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தற்போது டெல்லி அணியில் உள்ள அஸ்வின் சிஎஸ்கே அணிக்கு திரும்பும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது
 
இதுகுறித்து அஸ்வின் பேட்டி ஒன்றில் கூறியபோது ’சிஎஸ்கே அணி என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது. அங்குதான் நான் எல்கேஜி முதல் பத்தாம் வகுப்பு வரை படித்தேன். பின்பு 11 12ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி வேறு இடத்தில் சென்றாலும் மீண்டும் சொந்த வீட்டுக்கு வர விரும்புகிறேன். ஆனால் அது ஏலத்தின் நிலையை பொறுத்து உள்ளது என்று கூறியுள்ளார் 
 
எனவே சிஎஸ்கே அணிக்கு அவர் திரும்ப உள்ளதை மனம்விட்டு கூறியுள்ள நிலையில் சிஎஸ்கே அணி நிர்வாகம் அவரை ஏலம் எடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்பேக்ட் ப்ளேயர் விதியை வேண்டாம் என்று சொன்னேன்.. தோனி பகிர்ந்த தகவல்!

சென்னையில் அனிருத் போல், ஐதராபாத்தில் தமன் இசை விருந்து.. ஐபிஎல் போட்டி அப்டேட்..!

மோஹித் ஷர்மாவின் வாழ்வின் முக்கியமான சிங்கிளாக இது இருக்கும்.. பாஃப் டு ப்ளசீஸ் மகிழ்ச்சி!

இந்த பெருமையெல்லாம் என் குருநாதருக்குதான்! ஷிகார் தவானுக்கு வீடியோ கால் போட்ட அஷுதோஷ்!

தோல்விக்குக் காரணமான ரிஷப் பண்ட்டின் தவறு.. சஞ்சய் கோயங்காவின் லுக்.. நெட்டிசன்கள் அமலி!

அடுத்த கட்டுரையில்
Show comments