Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொயின் அலி வந்து வலிமைனா என்னனு கேட்டார் – அஸ்வின் கலகலப்பு பேச்சு!

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (10:25 IST)
சென்னையில் நடந்த போட்டியில் மொயின் அலியிடம் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்கள் குறித்து அஸ்வின் பேசியுள்ளார்.

சென்னையில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 8 விக்கெட்களையும் ஒரு சதமும் அடித்த தமிழக வீரர் அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இது சென்னை ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தைக் கொடுத்தது. மைதானத்தில் இருந்தபோதே மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

இந்நிலையில் போட்டி முடிந்தவுடன் தனது யுடியூப் சேனலில் பேசிய அஸ்வின் ‘மைதானத்தில் என்னிடம் வலிமை அப்டேட் கேட்டு ஒரு ரசிகர் பேசினார். அடுத்த நாள் மொயின் அலியிடம் அதேக் கேள்வியை கேட்க அவர் என்னிடம் வந்து ‘வாட் ஈஸ் வலிமை’ அப்படினு கேக்குறார். வலிமை கேட்டு ரசிகர்கள் செய்தது எல்லாம் அவுட்ஸ்டேண்டிங். இது நாம் எவ்வளவு தூரம் சினிமா மேல் பைத்தியமாக உள்ளோம் என்பதையே காட்டுகிறது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசியக் கோப்பை அணியில் ஷுப்மன் கில்லுக்கே இடமில்லையா?

ஆசியக் கோப்பை தொடர்… பாகிஸ்தான் அணியில் பாபர் ஆசாமுக்கு இடம் மறுப்பு!

சங்ககராவும் ராஜஸ்தான் அணியில் இருந்து வெளியேறுகிறாரா?.. KKR – புதிய பொறுப்பு!

முறைப்படிதான் பிரேவிஸை வாங்கினோம்… அஸ்வினின் பேச்சை மறுத்த சிஎஸ்கே!

ரோஹித் ஷர்மாவிடம் பேசி இன்னும் ஐந்து ஆண்டுகள் விளையாட வைக்கவேண்டும்- யோக்ராஜ் சிங் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments