Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து அணியில் இணையும் அதிரடி ஆட்டக்காரர்!

இங்கிலாந்து
Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (08:56 IST)
இங்கிலாந்து அணியின் அதிரடி விக்கெட் கீப்பரான ஜானி பேர்ஸ்டோ மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என சொல்லப்படுகிறது.

சென்னையில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்துள்ளது. அடுத்த டெஸ்ட் போட்டி குஜராத் அகமதாபாத்தில் உள்ள மோதிரா மைதானத்தில் நடக்க உள்ளது. அந்த போட்டியில் இதுவரை ஓய்வளிக்கப்பட்ட இங்கிலாந்து வீரர்களான ஜானி பேர்ஸ்டோ மற்றும் மார்க் வுட் ஆகியோர் சேர்க்கப்பட உள்ளனர்.

இது சம்மந்தமான 17 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணி விவரம்

ஜோ ரூட் (கேப்டன்), ஆன்டர்ஸன், ஸ்டூவர்ட் பிராட், ஜோப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோ, டோமினிக் பெஸ்,ரோரி பர்ன்ஸ், ஜாக் க்ராளி, பென் ஃபோக்ஸ், டான் லாரன்ஸ், ஜேக் லீச், ஒலே போப், பென் ஸ்டோக்ஸ், ஒலே ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், மார்க் உட்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பதீரனா வீசிய பவுன்சரை தலையில் வாங்கிய கோலி… அடுத்தடுத்த பந்துகளில் பறந்த பவுண்டரி!

சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த தோனி… இது மட்டும்தான் ஒரே ஆறுதல்!

அஸ்வினுக்குப் பின்னால் ஒளிந்துகொள்வதா? தோனியை விமர்சிக்கும் ரசிகர்கள்!

கடைசி ஓவரை ஏன் க்ருனாள் பாண்டியா வீசினார்?... தோனி சிக்ஸ் அடிக்க வேண்டுமென்றே இப்படி ஒரு முடிவா?

மோசமான ஃபீல்டிங் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது… சி எஸ் கே கேப்டன் ருத்துராஜ் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments