Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய அணியான அகமதாபாத் அணிக்கு இவர்தான் பயிற்சியாளரா?

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (16:26 IST)
இந்த ஆண்டு முதல் ஐபிஎல் போட்டியில் 2 புதிய அணிகள் தோன்றி இருப்பதாகவும் அவற்றில் ஒன்று அகமதாபாத்தில் அணி என்றும் தெரிந்தது.
 
இந்த ஆண்டு வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் நடைபெறும் என்றும் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் இந்த ஆண்டுக்கான போட்டி தொடங்கும் என்றும் கருதப்படுகிறது.
 
இந்த நிலையில் புதிதாக தோன்றிய அகமதாபாத் அணிக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
அகமதாபாத் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஷிஷ் நெஹ்ரா தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அவருக்கு இதற்காக மிகப் பெரிய சம்பளம் தர முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
மேலும் முன்னாள் இங்கிலாந்து வீரர் விக்ரம் சொலங்கி, இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிர்ஸ்கான் உள்ளிட்டோரும் முக்கிய ப்புகளில் இருப்பார்கள் என அகமதாபாத் அணியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி 3 பேட்ஸ்மேன்கள் ஜீரோ ரன்கள்.. 224 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்.. இங்கிலாந்து பேட்டிங்..!

அந்த அணிக்காக நான் 8 ஆண்டுகள் விளையாடினேன்.. ஆனால் எதுவும்… சஹால் ஓபன் டாக்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரரை டிரேட் செய்கிறதா RCB?

அவுட் ஆகி வந்த ஜடேஜாவைக் கடுமையாக திட்டினாரா கம்பீர்?

மீண்டும் ஆர் சி பி அணியில் ABD… என்ன பொறுப்பில் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments