Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஷஷ் 2வது டெஸ்ட்: ஆரம்பத்திலேயே விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா!

Webdunia
வியாழன், 16 டிசம்பர் 2021 (10:40 IST)
ஆஷஷ் 2வது டெஸ்ட்: ஆரம்பத்திலேயே விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரில் இன்று 2வது டெஸ்ட் போட்டி தொடங்கியது 
 
அடிலெய்டு நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது
 
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஹாரிஸ் ஆரம்பத்திலேயே மூன்று ரன்களுக்கு அவுட் ஆகி விட்டார். இதனை அடுத்து தற்போது ஆஸ்திரேலிய அணி 14 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 19 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இங்கிலாந்து அணியின் ஸ்டார்ட் பிராடு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆஷஷ் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்ற நிலையில் இந்த போட்டியை இங்கிலாந்து கைப்பற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரன் நான்தான்… ரொனால்டோ தடாலடி!

கோலியும் ரோஹித்தும் யாருக்கும் தங்களை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை… கம்பீர் ஆதரவு!

அபிஷேக் ஷர்மாவை சீக்கிரமே டெஸ்ட் அணியில் சேர்க்கவேண்டும்… ஹர்பஜன் சிங் சொல்லும் காரணம்!

விரலில் ஏற்பட்ட காயம்.. 5 வாரங்களுக்கு கிரிக்கெட்டில் இருந்து சஞ்சு சாம்சன் ஓய்வு!

பும்ரா எனும் கொடுங்கனவு தொடர்கிறது… ஆஸி வீரர் பகிர்ந்த சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments