Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி! – தங்கம் வென்ற இந்திய வீரர்!

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2022 (12:21 IST)
தென்கொரியாவில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் அர்ஜுன் பபுடா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி தென்கொரியாவில் சாங்வான் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் போட்டியில் 261.1 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த இந்திய வீரர் அர்ஜூன் பபுடா இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

இறுதி போட்டியில் அமெரிக்க வீரரான லூகாஸ் கொசென்ஸ்கியை எதிர்கொண்ட அர்ஜூன் பபுடா 17-9 என்ற புள்ளிக் கணக்கில் அவரை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றார்.

சர்வதேச உலக கோப்பை போட்டியில் அர்ஜூன் பபுடா வெல்லும் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும், அர்ஜூன் பபுடாவுக்கு அரசியல் தலைவர்களும், நாட்டு மக்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் ஏன் ஐபிஎல் விளையாடுவதில்லை… தோனியை நக்கல் செய்தாரா டிவில்லியர்ஸ்?

ஓவல் டெஸ்ட்… கடைசி நாளில் பவுலர்கள் செய்த மேஜிக்… இந்திய அணி த்ரில் வெற்றி!

சிராஜ் ஒரு போர் வீரர் போன்றவர்… ஜோ ரூட் புகழாரம்!

வெற்றியோ தோல்வியோ.. 96 ஆண்டு கால சாதனையை சமன் செய்த இந்தியா - இங்கிலாந்து 5வது டெஸ்ட்..!

WTC தொடர்களில் யாரும் படைக்காத சாதனையைப் படைத்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments