ஆந்திர முதல்வரை சந்தித்த அனில் கும்ப்ளே!

Webdunia
செவ்வாய், 6 ஜூலை 2021 (10:12 IST)
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே சந்தித்து பேசியுள்ளார்.

ஆந்திராவில் விளையாட்டு பல்கலைக்கழகம் அமைய உள்ளது. இது சம்மந்தமாக இந்திய அணியின் ஜாம்பவான் சுழல்பந்து வீச்சாளரும், இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டனுமான அனில் கும்ப்ளே ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் கும்ப்ளே ஆந்திராவில் விளையாட்டு பொருட்கள் சந்திக்கும் ஆலைகளை அமைப்பது குறித்தும் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முத்தரப்பு டி20 தொடர் உறுதி: ஆப்கானிஸ்தானுக்குப் பதில் மாற்று அணி தேடும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தாக்குதலில் 3 ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் பலி.. முத்தரப்பு தொடரில் இருந்து விலகல்..!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸி அணிக்குப் பின்னடைவு… அடுத்தடுத்து விலகும் வீரர்கள்!

2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடுவேன்…. ரோஹித் ஷர்மா உறுதி!

ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா நீக்கப்படுவார்களா? அஜித் அகர்கர் பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments